Category:Kushboo

From Wikimedia Commons, the free media repository
Jump to: navigation, search
English: Khushboo Sundar (born on 29 September 1970 as Nakhat Khan), better known as Kushboo is an Indian actress, politician television hostess and producer.
ಕನ್ನಡ: ಖುಷ್ಬೂ ಸುಂದರ್ (ಹುಟ್ಟು ಹೆಸರು ಖುಷ್ಬೂ ಖಾನ್, ಹುಟ್ಟು ಸೆಪ್ಟೆಂಬರ್ ೨೯, ೧೯೭೦) ಭಾರತದ ಒಬ್ಬ ನಟಿ. ತಮಿಳು, ಕನ್ನಡ, ತೆಲುಗು, ಮಲಯಾಳಂ ಮತ್ತು ಹಿಂದಿ ಚಲನಚಿತ್ರಗಳಲ್ಲಿ ಇವರು ನಟಿಸಿದ್ದಾರೆ.
മലയാളം: ഇന്ത്യൻ ചലച്ചിത്രവേദിയിലെ ഒരു നടിയും, നിർമ്മാതാവും, ടെലിവിഷൻ അവതാരികയുമാണ് ഖുശ്‌ബു ഖാൻ എന്ന പേരിൽ ജനിച്ച ഖുശ്‌ബു സുന്ദർ (ജനനം: 29 സെപ്റ്റംബർ 1970).
தமிழ்: குஷ்பு (இயற்பெயர்: நக்கர்த் கான்) ஒரு தமிழகத் திரைப்பட நடிகை. 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.-ஐ மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். 2010ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.
中文: 库西卜·森达尔(Kushboo Sundar),是南印度著名的演员,她 1970年9月29日出身于泰米尔纳德邦穆斯林家庭,娘家姓: Khan。长大后她改信了印度教。她的丈夫叫C. 森达尔,做电影导演。

Media in category "Kushboo"

The following 2 files are in this category, out of 2 total.