Template:Welcome/ta

From Wikimedia Commons, the free media repository
Jump to: navigation, search
English: Welcome to the Commons, Welcome/ta!
Afrikaans | Alemannisch | العربية | Asturianu | Azərbaycanca | Беларуская (тарашкевіца)‎ | Български | বাংলা | Català | Čeština | Dansk | Deutsch | Deutsch (Sie-Form)‎ | Zazaki | Ελληνικά | English | Esperanto | Español | Euskara | Estremeñu | فارسی | Suomi | Français | Frysk | Galego | עברית | हिन्दी | Hrvatski | Magyar | Հայերեն | Interlingua | Bahasa Indonesia | Italiano | 日本語 | ქართული | 한국어 | Latina | Lietuvių | Македонски | മലയാളം | मराठी | Bahasa Melayu | Plattdüütsch | नेपाली | Nederlands | Norsk bokmål | Occitan | Polski | Português | Português do Brasil | Română | Русский | Scots | Slovenčina | Slovenščina | Shqip | Српски / srpski | Svenska | Kiswahili | தமிழ் | ไทย | Türkçe | Українська | Vèneto | Tiếng Việt | 中文 | 中文(简体)‎ | 中文(繁體)‎ | 中文(台灣)‎ | +/−
Crystal Clear app korganizer.png முதல் அறிவுரைகள்

எங்களது முதல் அறிவுரைகள் கோப்பையும்' எங்களது பொதுக் கேள்விகளையும் ஒரு முறை பார்ப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். அவற்றில் பல உதவிகள் தற்சமயம் ஆங்கில மொழியில் மட்டுமே கிடைக்கின்றன. இங்கே பங்களிக்க தொழிநுட்ப அறிவு தேவையற்றது.

Icon apps query.svg உதவி கேட்பது எப்படி

தற்சமயம் பொதுக்கோப்பகத்தில் தமிழ் பயனர்கள் கூடிய அளவு நேரத்தை செலவளிக்காத காரணத்தால் இங்கே உதவிகளை கேட்க மைய இடமொன்றை தொடங்கவில்லை. ஆங்கில மொழியில் உதவி கேட்க விரும்பின் உதவி மேசையில் கேட்கவும். தமிழில் கேள்விகளை கேட்க விரும்பின் தமிழ் பயனர்கள் எந்நேரமும் செறிவாக இயங்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் கேட்கலாம். காப்புரிமை தொடர்பாக கேள்வி இருப்பின் இங்கே கேட்கவும்.

Transmission icon.png துணுக்குகள்
  • தயவு செய்து நீங்கள் எந்தெந்த மொழிகளில் தேர்ந்தவர் என்பதை பாபேல் பெட்டிகளை உங்கள் பயனர் பக்கத்தில் இடுவதன் மூலம் தெரியப்படுத்தவும், மேலும் வரைக்கலையில் உங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
  • உங்களது எல்லா பதிவேற்றங்களையும் படத்தொகுப்பாக காணலாம்.
  • தயவு செய்து ~~~~ அலைவடிவுகளை இடுவதன்மூலம் உங்கள் பேச்சுப் பக்க உரையாடல்களில் கையொப்பமிடவும்.
  • ஏனையவர்கள் படிமங்களை இலகுவாக காணும் வகையில் பகுத்தறிவுக் கருவியைப் பயன்படுத்தி உங்கள் கோப்புக்கு ஏற்ற பகுப்புகளை கண்டறிந்து வகைப்படுத்தவும்.
  • படிமத்தை இணைக்காமல் அதற்கான இணைப்பை மட்டும் கொடுக்க [[:Image:Foo.jpg]], என்றவாறு நிரலை இடவும் அது பின்வருமாறு தோன்றும் Image:Foo.jpg.
  • வேறு திட்டங்களில் இருந்து கோப்புக்களை நகல் செய்தால் பொதுக்கோப்பக உதவியாளரை பயன்படுத்த தவறவேண்டாம்.
Nuvola filesystems trashcan full.png தவறிழைத்துவிட்டீர்களா?
  • கோப்பொன்றின் பெயரை மாற்ற அல்லது நகர்த்த வேண்டுமா? கோப்பை சரியான பெயரில் பதிவேற்றிவிட்டு பழைய கோப்பில் {{rename|Correct name|numeric rationale|Additional reason}} என்ற நிரலை இடவும்.
  • மேலதிக தகவல்களுக்கு படிம நீக்கல் கொள்கைகளை ஒரு முறைப் பார்க்கவும். (தமிழில் தகவல் காணப்படாமல் இருக்கும்)
(P.S. Would you like to provide feedback on this message?)

This template was translated by copying from the original Template:Welcome. Other forms of internationalization may be preferable in some cases. Subpages of the main template.