ஜன்னிய இராகங்கள்
Tamil: கருநாடக இசை முறையில் ஜன்னிய இராகங்களின் சுரங்கள் இந்த படிமங்களில் காணலாம். இவைகளை மேளகர்த்தா இராகங்களின் முறையே வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளண.
These images are for use in Tamil Wikipedia article pages of various ragams that are part of Carnatic music. Notes of the Janya ragams (derived scales) in Carnatic music are shown in a keyboard layout. In these images C is used as Shadjam (S) for simplicity sake only.
இவற்றையும் பார்க்கவும் (See also)[edit]
மேளகர்த்தா இராகங்களின் படிம்ங்கள்
English - Melakarta ragam scales, Janya ragam scales
கனகாங்கி (Kanakangi)[edit]
கனகாங்கி என்கிற முதலாவது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
கருநாடக சுத்த சாவேரி சுரங்கள்
லவங்கி சுரங்கள்
ரத்னாங்கி (Ratnangi)[edit]
ரத்னாங்கி என்கிற 2வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
ரேவதி சுரங்கள்
தோடி (Hanumatodi)[edit]
தோடி (ஹனுமத்தோடி) என்கிற 8வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
தேச்யதோடி ஆரோகணச் சுரங்கள்
சந்திரிகா தோடி சுரங்கள்
பானுச்சந்திரிகா ஆரோகணச் சுரங்கள்
சுத்தசீமந்தினி சுரங்கள்
காயகப்பிரியா (Gayakapriya)[edit]
காயகப்பிரியா என்கிற 13வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
மாயாமாளவகௌளை (Mayamalavagowla)[edit]
மாயாமாளவகௌளை என்கிற 15வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
கௌரி ஆரோகணச் சுரங்கள்
பௌளி அவரோகணச் சுரங்கள்
ரேவகுப்தி சுரங்கள்
ருக்மாம்பரி சுரங்கள்
மலஹரி ஆரோகணச் சுரங்கள்
ஜகன்மோகினி ஆரோகணச் சுரங்கள்
ஜகன்மோகினி அவரோகணச் சுரங்கள்
சக்ரவாகம் (Chakravaham)[edit]
சக்ரவாகம் என்கிற 16வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
வலஜி சுரங்கள்
மலயமாருதம் சுரங்கள்
சூர்யகாந்தம் (Suryakantam)[edit]
சூர்யகாந்தம் என்கிற 17வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
ஜீவன்திகா சுரங்கள்
ஹாடகாம்பரி (Hatakambari)[edit]
ஹாடகாம்பரி என்கிற 18வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
ஹம்சநாடிணி ஆரோகணச் சுரங்கள்
நடபைரவி (Natabhairavi)[edit]
நடபைரவி என்கிற 20வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
ஹிந்தோளம் சுரங்கள்
அமிர்தவாஹினி ஆரோகணச் சுரங்கள்
கீரவாணி (Keeravani)[edit]
கீரவாணி என்கிற 21வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
சந்திரிகா ஆரோகணச் சுரங்கள்
சந்திரகௌன்ஸ் சுரங்கள்
கரகரப்பிரியா (Kharaharapriya)[edit]
கரகரப்பிரியா என்கிற 22வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
மத்தியமாவதி சுரங்கள்
சிவரஞ்சனி சுரங்கள்
உதயரவிச்சந்திரிகா சுரங்கள்
ஆபோகி சுரங்கள்
சிறீரஞ்சனி சுரங்கள்
தயாவதி ஆரோகணச் சுரங்கள்
ஆந்தோளிகா அவரோகணச் சுரங்கள்
பாலச்சந்திரிக்கா ஆரோகணச் சுரங்கள்
வரமு சுரங்கள்
ஜெயந்தசேனா ஆரோகணச் சுரங்கள்
ஜெயநாராயணி ஆரோகணச் சுரங்கள்
ஹரிகாம்போஜி (Harikambhoji)[edit]
அரிக்காம்போதி என்கிற 28வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
மோகனம் சுரங்கள்
குகமநோகரி சுரங்கள்
தயாரஞ்சனி அவரோகணச் சுரங்கள்
நாகஸ்வராவளி சுரங்கள்
பகுதாரி ஆரோகணச் சுரங்கள்
பகுதாரி அவரோகணச சுரங்கள்
ஜனசம்மோதினி சுரங்கள்
தீரசங்கராபரணம் (Dheerasankarabharanam)[edit]
தீரசங்கராபரணம் என்கிற 29வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
சுத்த சாவேரி சுரங்கள்
கௌடமலாரு ஆரோகணச சுரங்கள்
தனாசிறீ ஆரோகணச் சுரங்கள்
சந்திரச்சூடா ஆரோகணச் சுரங்கள்
ஹம்சத்வனி சுரங்கள்
நிரோஷ்ட்டா சுரங்கள்
ஹம்சவினோதினி சுரங்கள்
ராகவர்த்தனி (Ragavardhani)[edit]
ராகவர்த்தனி என்கிற 32வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
ஹிந்தோள தர்பாரு ஆரோகணச் சுரங்கள்
சலநாட (Chalanata)[edit]
சலநாட என்கிற 36வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
கம்பீரநாட சுரங்கள்
திவ்யமணி (Divyamani)[edit]
திவ்யமணி என்கிற 48வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
ஜீவன்தினி ஆரோகணச் சுரங்கள்
காமவர்த்தனி (Kamavardhani)[edit]
காமவர்த்தனி என்கிற 51வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
போகவசந்தம் ஆரோகணச் சுரங்கள்
ஹம்சநாராயணி ஆரோகணச் சுரங்கள்
இந்துமதி ஆரோகணச் சுரங்கள்
கமனாச்ரம (Gamanashrama)[edit]
கமனாச்ரம என்கிற 53வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
கமகக்கிரியா ஆரோகணச் சுரங்கள்
ஹம்சானந்தி சுரங்கள்
விஷ்வம்பரி (Vishwambari)[edit]
விஷ்வம்பரி என்கிற 54வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
ஹேமாங்கி சுரங்கள்
சிம்மேந்திரமத்திமம் (Simhendramadhyamam)[edit]
சிம்மேந்திரமத்திமம் என்கிற 57வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
விஜயசரஸ்வதி ஆரோகணச சுரங்கள்
ஹேமவதி (Hemavati)[edit]
ஹேமவதி என்கிற 58வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
ஹைமாம்பரி அவரோகணச் சுரங்கள்
ஹேமப்பிரியா சுரங்கள்
ஹம்சப்பிரமரி ஆரோகணச் சுரங்கள்
தர்மவதி (Dharmavati)[edit]
தர்மவதி என்கிற 59வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
ரிஷபப்பிரியா (Rishabhapriya)[edit]
ரிஷபப்பிரியா என்கிற 62வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
கோப்பிரியா சுரங்கள்
வாசஸ்பதி (Vachaspati)[edit]
வாசஸ்பதி என்கிற 64வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
குருப்பிரியா சுரங்கள்
மேசகல்யாணி (Mechakalyani)[edit]
கல்யாணி என்கிற 65வது மேளகர்த்தா இராகத்தின் ஜன்னிய இராகங்கள்.
சுநாதவினோதினி சுரங்கள்
அமிர்தவர்ஷிணி சுரங்கள்