Template:TWMC-thankyou-message/ta

From Wikimedia Commons, the free media repository
Jump to: navigation, search
Tamil Wiki Media Contest English | മലയാളം | தமிழ் | +/−

மதிப்பிற்குரிய TWMC-thankyou-message,

தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் பங்கேற்று, உங்கள் ஊடகக் கோப்புகளை உலகுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. போட்டி முடிவுகளை இப்பக்கத்தில் காணலாம். போட்டி முடிவடைந்து விட்டாலும் நீங்கள் உங்களது பிற கோப்புகளைத் தொடர்ந்து பதிவேற்றலாம். இப்போட்டியின் மூலம் ஏறத்தாழ 15000 கோப்புகள் சமூகத்துக்கு கிட்டியுள்ளன. அவற்றில் 8000 கோப்புகள் பலவேறு விக்கித் திட்டங்களில் தற்போது பயன்பட்டு வருகின்றன. நீங்களும் நீங்கள் பதிவேற்றிய கோப்புகளை தமிழ் மற்றும் ஆங்கில விக்கிப்பீடியாக்கள், தமிழ் விக்சனரி போன்ற விக்கித்திட்டங்களில் உரிய பக்கங்களில் சேர்க்கலாம்.

நன்றி,
தமிழ் விக்கி சமூகம்

இது பன்மொழியாக்களுக்காக உருவாக்கப்பட்ட வார்ப்புருவாகும். இந்த வார்ப்புருவை நேரடியாக கட்டுரைகளில் இணைக்க வேண்டாம். {{TWMC-thankyou-message}} என்பதை பயன்படுத்தவும்.

NOTE: Please do not use this template directly! This is just for translation. Use {{TWMC-thankyou-message}} instead!