User:Rabiyathul

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே விக்கிப்பீடியா பத்தி லோகு அண்ணன்(info-farmer) கூறுவார். ஒன்றும் எனக்குப் புரியாது. அவர் வாங்கிக்கொடுக்கும் ஐஸ்கிரிமுக்காக ஐந்து நிமிடம் புரிந்த மாதிரி நாங்கள்(எனக்கும் என் கணவருக்கும்) தலையை ஆட்டுவோம். இப்பொழுது திருமணம் ஆகி எங்கள் குழுந்தை பள்ளிக்குச் செல்லும் போது, விக்கிப்பீடியாவில் கட்டுரை எடுத்து வாங்க என்று சொல்லும் போது அவர் சொன்னது புரிந்தது. ஆனால், பல இங்கு இல்லை. பல பேருக்கு இருக்கிறது. நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்வதால் அவ்வப்போதே பங்களிக்க இயலும்.

குறிப்புகள்[edit]

VisualFileChange is a JavaScript tool. You do not have JavaScript enabled.

Help:VisualFileChange.js