Template:Nazi symbol/ta
From Wikimedia Commons, the free media repository
| சட்டம் சார்ந்த பொறுப்பு மறுப்பு | இந்தப் படிமம் ஜெர்மனியின் தேசிய சோசியலிச (நேஷனல் சோசியலிச) அரசு (Nazi), அல்லது அதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அமைப்பு, அல்லது ஜெர்மனியின் நடுவண் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஏதேனும் ஒரு அரசியல் கட்சி ஆகியவற்றால் பயன்படுத்தப்பட்ட அடையாளம், முத்திரை, அல்லது சின்னமாகும்.
இவ்வாறு ஜெர்மனியில் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளின் சின்னங்களைப் (நாசிக்களின் சுவஸ்திக், அம்புச் சிலுவை போன்றவை) பயன்படுத்துவது ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளில் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சட்ட விரோதமானதாக இருக்கக்கூடும். ஜெர்மனியில் இது தொடர்பான சட்டம் குற்றவியல் சட்டம் (StGB) பத்தி 86-ஏ ஆகும், மற்றும் போலந்தில் குற்றவியல் சட்டம் - உறுப்பு 256 (Dz.U. 1997 nr 88 poz. 553) ஆகும். Català | Česky | Deutsch | English | Ελληνικά | Esperanto | Español | Suomi | Français | हिन्दी | Magyar | Italiano | 日本語 | 한국어 | Македонски | Plattdüütsch | Nederlands | Polski | Português | Русский | Slovenščina | Српски / Srpski | தமிழ் | ไทย | Türkçe | 中文(简体) | 中文(繁體) | +/− |
இது பன்மொழியாக்களுக்காக உருவாக்கப்பட்ட வார்ப்புருவாகும். இந்த வார்ப்புருவை நேரடியாக கட்டுரைகளில் இணைக்க வேண்டாம். {{Nazi symbol}} என்பதை பயன்படுத்தவும்.