Template:Personality rights/ta

From Wikimedia Commons, the free media repository
Jump to: navigation, search
Personality rights

ஆளுமை உரிமை எச்சரிக்கை

இந்த வேலை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடையாளப்படுத்தக் கூடிய நபர்களை சித்தரிக்கிறது. நபர்கள் சித்தரிப்புகள் பயன்பாடு, உங்கள் இட வரம்பின் கீழ் உள்ள ஆளுமை உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மூலம் தடை செய்யப்பட்டிருக்கலாம். இந்த கட்டுப்பாடுகளின் அளவு, அந்த அந்த இட சட்ட அதிகாரத்தை சார்ந்துள்ளது. ஆளுமை உரிமைகள் கட்டுப்பாடுகள் சுயாதீனமாக பதிப்புரிமையை பொருந்தும். இந்த உள்ளடக்கத்தை பயன்படுத்தும் முன்பு, உங்கள் பயன்பாடு, இச்சட்டங்களின் கீழ் ஆளுமை உரிமை மீறுவன இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். வேறு யாருடைய ஆளுமை உரிமையை உறுதியாக நீங்கள் மீறவில்லை என்பதற்கு நீங்களே முழு பொறுப்பு வகிக்கிறீர்கள். நமது பொது மறுப்பு காண்க.

இது பன்மொழியாக்களுக்காக உருவாக்கப்பட்ட வார்ப்புருவாகும். இந்த வார்ப்புருவை நேரடியாக கட்டுரைகளில் இணைக்க வேண்டாம். {{Personality rights}} என்பதை பயன்படுத்தவும்.

NOTE: Please do not use this template directly! This is just for translation. Use {{Personality rights}} instead!