Tamil subtitles for clip: File:Jana Gana Mana instrumental.ogg

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
1
00:00:00,000 --> 00:00:04,398
இந்தியத் தாயே! மக்களின்
இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

2
00:00:04,416 --> 00:00:07,805
நீயே எல்லாருடைய மனத்திலும்
ஆட்சி செய்கிறாய்

3
00:00:08,000 --> 00:00:13,213
நின் திருப்பெயர் பஞ்சாபையும்,

4
00:00:13,246 --> 00:00:17,275
சிந்துவையும், கூர்ச்சரத்தையும்,
மராட்டியத்தையும்,

5
00:00:17,678 --> 00:00:22,217
திராவிடத்தையும், ஒரிசாவையும்,

6
00:00:22,241 --> 00:00:26,239
வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி
அடையச் செய்கிறது

7
00:00:26,663 --> 00:00:31,135
நின் திருப்பெயர் விந்திய,
இமய மலைத் தொடர்களில்

8
00:00:31,204 --> 00:00:35,556
எதிரொலிக்கிறது;
யமுனை, கங்கை ஆறுகளின்

9
00:00:35,597 --> 00:00:40,039
இன்னொலியில் ஒன்றுகிறது;

10
00:00:40,331 --> 00:00:44,696
இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது

11
00:00:44,763 --> 00:00:48,812
அவை நின்னருளை வேண்டுகின்றன;
நின் புகழைப் பரப்புகின்றன

12
00:00:48,900 --> 00:00:56,293
இந்தியாவின் இன்ப துன்பங்களைக்
கணிக்கின்ற தாயே. உனக்கு

13
00:00:56,747 --> 00:01:02,062
வெற்றி! வெற்றி! வெற்றி!