User:Thamiziniyan

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

அறிமுகம்[edit]

நீண்டநாட்களாக ஒருவழிப்பாதையாக விக்கிபீடியாவை பயன்படுத்தி மட்டுமே வந்த நிலையை கொஞ்சமாக மாற்றி இனி பங்களிக்கவும் துவங்கியுள்ளேன். இப்போதுதான் சில கட்டுரைகளை துவக்கியுள்ளேன்.

விக்கிமீடியா காமன்சில் தமிழ் விக்கி ஊடகப் போட்டிக்காக சில படக்கோப்புகளை இணைத்துள்ளேன்.

நான் துவக்கிய சில குறுங்கட்டுரைகள்:[edit]

  • வால்காவிலிருந்து கங்கை வரை இக்கட்டுரை, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது.

இணைப்புகள்[edit]