File:தேசாந்திரித் தட்டான் - Wandering Glider - Pantala flavescens.jpg

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

Original file(5,184 × 3,456 pixels, file size: 5.34 MB, MIME type: image/jpeg)

Captions

Captions

Add a one-line explanation of what this file represents

Summary[edit]

Description
தமிழ்: தேசாந்திரித் தட்டான் (Pantala flavescens) என்பது ஒரு வகை தட்டாம்பூச்சி ஆகும். தட்டான் பூச்சிகளில் Libellulidae என்னும் குடும்பத்தைச் சேர்ந்தத, இது 1798 ஆம் ஆண்டு பேப்ரிசியஸ் என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. இது மிகவும் பரவலாகக் காணப்படும் தட்டாம்பூச்சி ஆகும். தேசாந்திரித் தட்டான்கள் வலசை போகும் பண்பு கொண்டவை. பூச்சியினங்களிலேயே நீண்ட தொலைவுக்கு வலசைபோவது இந்தத் தட்டான்கள்தான் என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காற்று அலைகளின் உதவிகொண்டு, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு, ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு என்று இந்த வகைத் தட்டான்கள் வலசைச் சுழற்சியைப் பின்பற்றுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் சார்லஸ் ஆண்டர்சன் என்னும் கடலுயிர் ஆராய்ச்சியாளர். நான்கு தலைமுறைத் தட்டான்கள், மொத்தமாக 16 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கின்றன என்கிறார் ஆண்டர்சன்.
English: Pantala flavescens, the globe skimmer, globe wanderer or wandering glider, is a wide-ranging dragonfly of the family Libellulidae. This species and Pantala hymenaea, the "spot-winged glider", are the only members of the genus Pantala from the subfamily Pantalinae. It was first described by Johan Christian Fabricius in 1798. It is considered to be the most widespread dragonfly on the planet with good population on every continent except Antarctica although rare in Europe. Globe skimmers make an annual multigenerational journey of some 18,000 km (about 11,200 miles); to complete the migration, individual globe skimmers fly more than 6,000 km (3,730 miles)—one of the farthest known migrations of all insect species. POP : Tamil Nadu, India
Date
Source Own work
Author Sathya K Selvam

Licensing[edit]

I, the copyright holder of this work, hereby publish it under the following license:
w:en:Creative Commons
attribution share alike
This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license.
You are free:
  • to share – to copy, distribute and transmit the work
  • to remix – to adapt the work
Under the following conditions:
  • attribution – You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
  • share alike – If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the same or compatible license as the original.

File history

Click on a date/time to view the file as it appeared at that time.

Date/TimeThumbnailDimensionsUserComment
current02:17, 2 November 2018Thumbnail for version as of 02:17, 2 November 20185,184 × 3,456 (5.34 MB)Sathya K Selvam (talk | contribs)User created page with UploadWizard

There are no pages that use this file.

File usage on other wikis

The following other wikis use this file:

Metadata