File:தமிழ் மணி.svg

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

Original file(SVG file, nominally 1,844 × 2,161 pixels, file size: 14 KB)

Captions

Captions

The Tamil Bell discovered in 1836 by missionary William Colenso in the New Zealand

Summary[edit]

Description
தமிழ்: தமிழ் மணி (Tamil Bell) என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கலக் கப்பல் மணி ஆகும். இது வில்லியம் கொலென்சோ என்னும் மதப்பரப்புனரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் நோர்த்லாந்து பிராந்தியத்தில் வங்காரை அருகே மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்தி வந்தனர்.இந்த மணி 13 செ.மீ உயரமும் 9 செ.மீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்காலத் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகைய்யதீன் பக்சு உடைய கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. திருக்கோணமலையில் இருந்து கடலோடிகள் வன்னிக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையே வணிகத் தொடர்பு மேற்கொண்டிருந்த காலத்தில், இந்தியர்களுடனான தொடர்பினால், போர்த்துக்கீசியக் கப்பல் மூலம் இம்மணி நியூசிலாந்தை எட்டியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
English: The Tamil Bell is a broken bronze bell discovered in approximately 1836 by missionary William Colenso near Whangarei in the Northland Region of New Zealand. The bell is 13 cm long and 9 cm deep, and has an inscription. The inscription running around the rim of the bell has been identified as old Tamil, and reads Mukaiyyatīṉ vakkucu uṭaiya kappal uṭaiya maṇi ("Mohoyiden Buks ship’s bell").
Date
Source Own work
Author Valluvar Vallalar Vattam

Licensing[edit]

I, the copyright holder of this work, hereby publish it under the following license:
Creative Commons CC-Zero This file is made available under the Creative Commons CC0 1.0 Universal Public Domain Dedication.
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of their rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

File history

Click on a date/time to view the file as it appeared at that time.

Date/TimeThumbnailDimensionsUserComment
current17:01, 4 January 2024Thumbnail for version as of 17:01, 4 January 20241,844 × 2,161 (14 KB)Valluvar Vallalar Vattam (talk | contribs)Uploaded own work with UploadWizard

The following page uses this file:

Metadata