User:Valluvar Vallalar Vattam

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்பது உலகெங்கும் வாழும் தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, நார்வே வாழ் இங்கர்சால் வழிகாட்டும் தமிழ் மேம்பாட்டு அமைப்பாகும். இது இதில் இயலிசை என்ற திட்டத்தை உருவாக்கி சங்க இலக்கியப் பாடல்களை ஒலி வடிவில் உருவாக்கி வருகிறார்கள் அதற்கு முதற்கட்டமாக கடவுள் வாழ்த்து 1 போன்று திருப்புகழில் இசை வடிவம் பெறாத 10 பாடல்களை வெளியிட்டு உள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட அகரமுதலிகளை எண்ணிம வடிவம்(digital) செய்து கிட்டத்தட்ட 10 இலகரம்/இலட்சம் சொற்கள் தொகுத்துள்ளார்கள் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றை தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது எண்ணிம வடிவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Valluvar Vallalar Vattam is diaspora group of tamil people who meet multiple times digitally to develop Tamil language, literature, music, dance, theatre, folk arts, martial arts, painting, sculpture, architecture, sports, media, comedy, cuisine, costumes, celebrations, philosophy, religions, traditions, rituals, organizations, science, and technology in digital world. Through Project Nigandiam Valluvar Vallalar Vattam digitalized few thousand hundreds of tamil words. Tamil Iconography and Project Nigandiam are the milestone of Valluvar Vallalar Vattam's work.