Tamil subtitles for clip: File:Thai National Anthem - US Navy Band.ogg

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
1
00:00:00,000 --> 00:00:05,320
‘தாய்' மக்கள் அனைவரையும் தாய்லாந்து, நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறது

2
00:00:05,320 --> 00:00:10,500
தாய்லாந்தின் ஒவ்வொரு அங்குல மண்ணும் ‘தாய்' மக்களுக்கே

3
00:00:10,500 --> 00:00:15,760
நெடுங்காலமாக அது தன் இறைமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது

4
00:00:15,760 --> 00:00:21,160
ஏனெனில் தாய்லாந்தினர் எப்பொழுதும் ஒன்றுபட்டே இருக்கின்றனர்

5
00:00:21,160 --> 00:00:26,640
‘தாய்' மக்கள், அமைதியை நேசிக்கிறவர்கள்; ஆனாலும் போருக்கு அஞ்சுபவர்கள் அல்லர்;

6
00:00:26,640 --> 00:00:31,880
சர்வாதிகாரத்தை அவர்கள் சகித்துக் கொள்ளவே மாட்டார்கள்

7
00:00:31,880 --> 00:00:37,420
தாய்லாந்தினர், குருதி சிந்தவும் சித்தமாய் இருக்கிறார்கள் -


8
00:00:37,420 --> 00:00:43,080
‘தாய்' தேசத்தின் பாதுகாப்பு, சுதந்திரம், வளர்ச்சிக்காக.