User:மெய்ஞானமாலை

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search


                                          திட்டூர்த் தேசிகர்


            எல்லா மொழிகளும் இறைவனுக்கே சொந்தம். வளம் பெற்றுத் திகழும் தமிழ் இலக்கியத்தில் சமயச் சார்புடைய நூல்களை மிகுதியாகக் fhzyhk>; இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றியதோடு மட்டுமில்லாமல் அவரது அன்பினால் ஏவப்பட்டு தமிழ் மக்களின் முழுவாழ்வையும் மேம்படுத்தும்  வகையில் மேல் நாட்டு இறையடியவர்கள் கல்வித் தொண்டு இலக்கியத் தொண்டு எனப் பல்வேறு அறப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் nfhz;ldu>;; அவ்வகையில்,
அதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ இயலாத மாபெரும் பணிகளை நிகழ்த்தி சமயப் புரட்சியும் சமுதாயப் புரட்சியும் ஏற்படுத்திக் காட்டினர். அவர்களுள் தமிழ் கிறித்தவர்களில்  தமிழ் இலக்கியங்களைப் படைத்தச் சிறந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களுள் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை, வேதநாயக சாஸ்திரியர், போன்றோரும் நன்கு அறிவார். இவர்களைப் போன்று நன்கு அறியப்படாத மிகச் சிறந்த கவிஞர் ஒருவரே திட்டூர்தேசிகர் என அழைக்கப்படும் ஈசுவர பாக்கிய ஈசாக்கு அவரால் எழுதப்பட்ட “சௌமியத்துறை”இவரின் மொழிப் புலமையும் சமயத் தொண்டும் சமூக மேம்பாட்டையும் இறை பக்தியையும் இக்கட்டூரையில் காணலாம்.

சௌமியத்துறை ஓர் அறிமுகம்:

மதிக்க முடியாத மாபெரும் மாணிக்கம் மண்ணுக்குள் கிடைப்பினும் இறையருளால் ஒரு நாள் உலகுக்குக் கிடைத்துவிடுகிறது. இவ்வகையிலேயே தமிழ் இலக்கிய உலகிற்குக் திட்டூர்த் தேசிகரின் நூல்களும் கிடைத்துள்ளன. கி.பி.1894 ஆம் ஆண்டு முதல் 1910 ஆண்டு வரை சிறுகச் சிறுக இயற்றப் பட்டு பின்னர் ஒரு முழு நூலாகத் தொகுக்கப்பட்ட பேரிலக்கியமே சௌமியத்துறை ஆகும். சௌமியத்துறை என்றால்  “சௌமியம் - சாந்தம்”; “துறை –வழி”ஆகவே மனோசாந்தத்தையடைந்து கொள்ளும் வழியைக் கூறும் நூல் என்பது கருத்தாம் என்று கூறியுள்ளார்.