User talk:Rathai palanivelan

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
Welcome to Wikimedia Commons, Rathai palanivelan!

-- Wikimedia Commons Welcome (talk) 04:59, 30 April 2022 (UTC)[reply]

குழந்தைகள் கலைக்களஞ்சியங்கள்

[edit]

வணக்கம்

கல்லூரி உதவிப் போராசிரியரே! வழக்கமாக விக்கியில் பயனர் பெயர் சொல்லியே அழைப்போம். எனவே, இனி நானோ பிறரோ, உஙுகள் பயனர் பெயர் சொல்லி அழைப்பின் நட்பாக புரிந்து கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குழந்தையால் ஊக்கமடைந்து பிற பள்ளிக் குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் விக்கிமூலத்தில் இணைந்து செயலாற்றுகின்றமைக்கு நன்றி. பிற தொகுதிகளையும் மூலநூலோடு ஒப்பிட்டு சரிபார்த்து முன்பு போலவே ஏற்றுங்கள். File:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf என்ற முதற்தொகுதியில் தரவுகளை மேம்படுத்தி உள்ளேன். அதைப்போலவே மாற்றங்களை ஏற்படுத்துங்கள். ஐயமிருப்பின் பிற்பகல் 3 முதல் 5 மணிக்குள் அழைக்கவும். எப்பொழுதும் போல, இந்நூலின் எழுத்தாக்கத்தையும் பிழைத்திருத்தம் செய்து தருக. Info-farmer (talk) 02:02, 7 August 2022 (UTC)[reply]